Sunday, August 9, 2009

க. க. போ

சிலை வைக்கிறதுல இருக்கிற ஆர்வர்வத்தை காவேரி நதி நீர் பிரச்சனைல காட்டினால் மக்களாவது நிம்மதியா இருப்பாங்க.உயிரற்ற ஒரு சிலைக்கு இருக்கிற மரியாதை கூட உயிருள்ள மனிதனுக்கு இங்க இல்ல. அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தத்தயே மாற்றிவிட்டார்கள் நம் அரசியல் வாதிகள். (வரலாறு முக்கியம் அமைச்சரே நமக்கு ஓட்டு போட்ட மடையர்களுக்கு புரியவா போகிறது )